புதினங்களின் சங்கமம்

நான் எவனுக்கும் சொம்பாக இருக்கமாட்டேன் என முடிவெடுத்த தமிழர்கள் மட்டும் இதைப் பகிருங்கள்!

தமிழர்களே முடிவெடுங்கள்!

இலங்கையின் எதிர்காலம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இப்போதைய நிலையில் இரண்டு சாத்தியங்களே உள்ளது.
1. இராணுவ ஆட்சி
2. கோத்தபாய தலைமையில் அனைத்துக் கட்சி ஆட்சி

அனைத்துக்கட்சி ஆட்சி அமைந்தால் தமிழர்கள் என்ன முடிவு எடுக்க வேண்டும்?

எனது அபிப்பிராயப் படி, முதலில் பிள்ளையான், அமல், டக்ளஸ், அங்கஜன் போன்ற நக்கிப் பிழைக்கும் நாதாரிகளை இனித் தெரிவு செய்யமாட்டோம் என தமிழர்கள் உறுதிமொழி எடுக்க வேண்டும்’.

அடுத்து விக்னேஸ்வரன் ஐயா பாவம் , அவர் இலங்கை அரசியலில் இருக்காரா இல்லையா என்று கூடத் தெரியவில்லை. அவருக்காக வாக்குச் சேர்த்த அருந்தவபாலன் போன்றோர் உண்மையை சொல்லி விக்னேஸ்வரனை எம்பி பென்சன் எடுத்த கையோடு வீட்டில் இருக்கச் சொல்ல வேண்டும் .

மிஞ்சுவது கூட்டமைப்பும், சைக்கிள் கட்சியும்.

இந்த இரு கட்சி( கூட்டணி) கூட உத்தமர்கள் இல்லை.

ஆனால் நமக்கு வேற வழியும் இல்லை.
இந்த இரு கூட்டணி/ கட்சி காரர்களும் கலந்து பேசி, தமிழருக்கான அடிப்படை கோரிக்கையை உருவாக்கி, அதை முன்வைத்து அனைத்துக் கட்சி ஆட்சிக்கு நிபந்தனையூடான ஆதரவை வழங்க வேண்டும்.

அதே வேளை ஒட்டுமொத்த தமிழர்களும் இந்த கட்சி எம்பிக்கள் பைல் தூக்கி , இரண்டு கோடி கொமிசன் வாங்கினால் அடிச்சுத் துரத்துவோம் என எச்சரிக்கை விட வேண்டும்.

எந்த ஒரு தமிழனும் எந்த எம்பிக்கும் சொம்பாக இருக்க மாட்டோம் என உறுதி கூற வேண்டும்.

தமிழர்களுக்கான கடைசி வாய்ப்பு இது.

தவற விடாதீர்கள்!

நான் எவனுக்கும் சொம்பாக இருக்கமாட்டேன் என முடிவெடுத்த தமிழர்கள் மட்டும் இதைப் பகிருங்கள்!