புதினங்களின் சங்கமம்

யாழ்ப்பாணத்தில் இப்படியான அலங்கோலம் செய்யும் அதிகாரிகளா?? நடப்பது என்ன? (Photos)

சரவணை ஊர்காவற்றுறை பிரதான வீதியும் புளியங்கூடல் தெற்கு வீதியும் கடந்த பல மாதங்களாக இந்த நிலையில் காணப்படுகின்றது- வீதி அதிகார சபையினதும் ஒப்பந்த நிறுவனத்தினதும் பொறுப்பற்ற செயற்பாடுகளே இதற்கு காரணம் என அந்த பகுதி மக்கள் தெரிவி;த்துள்ளனர்.

May be an image of 1 person, standing and outdoorsMay be an image of outdoorsMay be an image of body of waterMay be an image of 2 people, people standing and outdoors