புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

சகோதரியின் கலியாண வீட்டுக்கு லண்டனிலிருந்து கொழும்பு வந்த யாழைச் அன்ரியும் அவுஸ்ரேலியாவிருந்து வந்த வவுனியா அங்கிளும் மாயம்!!

தனது சகோதரியின் திருமண வைபவத்துக்காக கடந்த சில நாட்களுக்கு முன் லண்டனிலிருந்து கொழும்பு வந்து தங்கியிருந்த 43 வயதான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தாயார் கொழும்பில் மாயமாகியுள்ளதாகத் தெரியவருகின்றுது. இதே கலியாண வீட்டுக்கு மாப்பிளையின் தாயின் தம்பியான 46 வயதான அவுஸ்ரேலியாவில் இருந்து வந்த வவுனியா அங்கிளும் மாயமாகியுள்ளார். இவர்கள் இருவரும் ஒன்றாக கொழும்பில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் தங்கியிருப்பதாக அவுஸ்ரேலிய அங்கிளின் நெருங்கிய நண்பர் ஒருவர் உறவினர்களிடம் தகவல் கொடுத்துள்ளார். இவர்கள் காணாமல் போன சம்பவம் தொடர்பாக கொழும்பில் உள்ள பொலிஸ் நிலையம் ஒன்றில் முறைப்பாடு பதியப்பட்டு பின்னர் அது வாபஸ் பெறப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது. காணாமல் போன அன்ரி மற்றம் அங்கிளுக்கு 18 வயதுக்கு மேல் உள்ள பிள்ளைகள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக விபரமாக பின்னர் தருகின்றோம்.