புதினங்களின் சங்கமம்

யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக P.m.c.j.b பளிகேன நியமிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய பிரசாத் பெர்னான்டோ உதவி பொலிஸ் அத்தியட்சகராக பதவி உயர்வு பெற்று கொழும்பு மாவட்டத்திற்கு பணியிட மாற்றலாகியுள்ள நிலையில் யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பதவி வெற்றிடமாக காணப்பட்ட நிலையில் கொழும்பு போக்குவரத்து பொலிஸ் பிரிவு தலைமையகத்தில் பணியாற்றிய பளிகேன யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.