புதினங்களின் சங்கமம்

பூநகரி – பரந்தன் வீதி வயல் ஓரமாக அநாதரவான நிலையில் வயதான மூதாட்டி!!

பூநகரி பரந்தன் வீதியில் வயல் ஓரமாக வயதான அம்மா ஒருவர் இருக்கின்றார். தான் ஆனைக்கோட்டையை சேர்ந்தவர் எனத் தெரிவிக்கிறார். உறவினர்கள் இவரை மீட்டுச்செல்லுமாறு கேட்டுக்கொள்கின்றோம். வீதியால் யாழ்.வந்த ஒருவர் இப்புகைப்படத்தையும் தகவலையும் தெரிவித்தார்.

 

தகவல்

பிருந்தாபன் பொன்ராசா

May be an image of 1 person and outdoors