பாஸ்டர் சற்குணராசாவால் சுடுகாடாக மாறப் போகும் யாழ்ப்பாணம்!! உசார் பொதுமக்களே!!
கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த பாஸ்டர் யாழ்ப்பாணம் வந்து ஏராளமான தனது மத அடியவர்களுடன் கொஞ்சிக் கூத்தாடியுள்ளார். இதனால் யாழ்ப்பாணத்தில் கிட்டத்தட்ட 500 ற்கும் மேற்பட்டவர்களுக்கு இந்த வைரஸ் தொற்றியிருக்கலாம் என அஞ்சப்படுகின்றது. ஆகவே குறித்த மதப்பிரிவினர்களை அடையாளப்படுத்தி அப்பகுதி மக்கள் உடனடியாக அவர்கள் தொடர்பான விபரங்களை குறித்த அதிகாரிகளிடம் தெரிவிக்குமாறு கேட்கப்படுகின்றீர்கள்.
குறித்த மதப்பிரிவினர் நோய் ஏற்பட்டாலும் வைத்தியசாலைக்கு செல்வதில்லை என்றும் தமது மதக் கடவுளை தொடர்ந்து வழிபட்டுவிட்டு எல்லா இடங்களுக்கும் திரிபவர்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதே வேளை குறித்த மதப்பிரிவினரை அடையாளப்படுத்தும் நடவடிக்கையில் யாழ் பிரதேசசெயலகம் மும்முர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதுடன் ஒலிபெரிக்கி மூலமும் அறிவிக்க தொடங்கியுள்ளது.
ஆகவே அன்பான வாசகர்களே…. உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் பாதுகாத்துக் கொள்வதற்காக இத் தகவல்களை ஏனையவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்….
குறித்த மதப்பிரிவினர் இருக்கும் இடங்களை அடையாளப்படுத்தி சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவியுங்கள்….


இதோ பாருங்கள்……. இந்த பாஸ்டர் நோய் என அறிவித்த பின்னரும் பிறே பண்ணுங்கள் என்றே அவரது சீடர்கள் கூறுகின்றார்களே தவிர வைத்தியசாலைக்கு செல்லுங்கள் என கூறவில்லை….



