புதினங்களின் சங்கமம்

வீதியில் நகைகள் போட்டுச் சென்ற பெண்ணுக்கு நடந்த அலங்கோலம்!! (Photos)

 

தெருவில் செல்லும் பெண்கள் நகைகள் போட்டுச் செல்லும் போது மிக அவதானமாக இருக்க வேண்டும். இந்தப் பெண் தாலி அணிந்து சென்றதால் மோட்டார் சைக்கிளில் வந்த கொள்ளையர்கள் தாலியை இழுத்த போது குறித்த பெண்ணும் தெருவில் வீழ்ந்து இழுபட்டுச் சென்றதால் இவ்வாறான காயம் வந்துள்ளது. கொள்ளையர்களை மக்கள் பிடித்துவிட்டாலும் இவ்வாறான ஆபத்துக்கள் ஏற்படா வண்ணம் நகைகளை அணியாது செல்வது பெண்களுக்கு பாதுகாப்பான நடவடிக்கையாகும். தயவு செய்து விழிப்புணர்வுக்காக இதைப் பகிருங்கள்…..

Image may contain: one or more peopleImage may contain: 1 person, standing and outdoorImage may contain: 4 peopleImage may contain: one or more people