புதினங்களின் சங்கமம்

மட்டக்களப்பு கிரான்குளம் பகுதி விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளர்!!

மட்டக்களப்பு கிரான்குளம் பகுதியில் நேற்று மாலை இடம் பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளர் .
மட்டக்களப்பு களுதாவளை பகுதியை சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிர் இழந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
கல்முனையில் இருந்து வந்த காரும் மட்டக்களப்பில் இருந்து சென்ற மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் சிகிக்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் .
May be an image of motorcycle and outdoorsMay be an image of car and outdoors