யாழ் நாவற்குழியில் வீடு புகுந்து தாக்குதல் நடாத்திய ரவுடிகள்!! தந்தை 2 மகன்கள் படுகாயம்!!
வீட்டு ஜன்னல் மற்றும் கதவுகளை உடைத்து அட்டகாசம் புரிந்துள்ளதுடன், வீட்டிருந்த தந்தை மற்றும் இரு மகன்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதலை நடத்திவிட்டு தப்பி சென்றுள்ளது.
சம்பவத்தில் தலை மற்றும் கையில் காயமடைந்த நிலையில் தந்தையும், மகன்களும் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.
சம்பவம் தொடர்பாக சாவகச்சோி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டிருக்கின்றனர்.

