Home புதினங்களின் சங்கமம் மன்னாரில் மடு பாதிரியாரின் ரவுடித்தனம்!! ஊடகவியலாளரின் வீடு அடித்து உடைக்கப்பட்டது!! (Video)

மன்னாரில் மடு பாதிரியாரின் ரவுடித்தனம்!! ஊடகவியலாளரின் வீடு அடித்து உடைக்கப்பட்டது!! (Video)

ஊடகவியலாளர் Rangan Ravi வீட்டில் இல்லாத நேரத்தில் ஊடகவியலாளரின் வீட்டை முற்றுகையிட்டு கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர் .
மடு , கோவில்மோட்டை காணி விடயம் தொடர்பாக செய்தி வெளியிட்ட காரணத்தினால் ஊடகவியலாளர் சகோதரர் ரவியை மடு பங்குத்தந்தை தொலைபேசியில் மிரட்டியதுடன் பங்குத்தந்தையின் அடியாட்கள் சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளார்கள்..!

May be an image of 3 people, people standing, outdoors and tree

 

May be an image of 1 person and standing