புதினங்களின் சங்கமம்

தொடரும் பேரவலம்! இலங்கையில் ஒரே நாளில் 3 ஆயிரத்து 884 பேருக்கு தொற்று!

இலங்கையில் கொரோனாத் தொற்றுக்கு உள்ளான மேலும் 1099 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சற்று முன்னர் அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதனால் இன்று மட்டும் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 883 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையில் இதுவரையில் அடையாளம் காணப்பட்ட மிகக் கூடுதலான தொகையாக இன்று அடையாளம் காணப்பட்ட தொகை பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.