Home புதினங்களின் சங்கமம் இலங்கையில் பெற்றோல், டீசலுக்கு தட்டுப்பாடு என கூறியவருக்கு நடந்த கதி!!

இலங்கையில் பெற்றோல், டீசலுக்கு தட்டுப்பாடு என கூறியவருக்கு நடந்த கதி!!

நாட்டின் எரிபொருள் இருப்பு குறித்து சர்ச்சைக்குரிய கருத்தினை தெரிவித்திருந்த தொழிற்சங்க உறுப்பினர் ஆனந்த பாலித்த கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவரிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிக்ள விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.