பதுளையில் வீடொன்றில் நிலச்சுரங்கத்தினுள் பதுங்கியிருந்த மூன்று முஸ்லீம் பயங்கரவாதிகள் கைது!!
பதுளை மாவட்டத்திலுள்ள பொகம்பர பகுதியிலுள்ள முஸ்லிம் வர்த்தகருக்கு சொந்தமான வீடொன்றின் அறையினுள் மேல்தரையில் கட்டிலினால் மறைக்கப்பட்டு நிலத்தின் கீழ் சுரங்கம் அமைத்து வசதியாக பதுங்கியிருந்த 3 பயங்கரவாதிகள் உட்பட அவ்வீட்டிலிருந்து இருவருடன் 5பேரை இன்று பகல் 2மணியளவில் இராணுவத்தினர் கைது செய்துள்ளார்கள்,
இப்பயங்கரவாதிகள் நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய தேடப்பட்ட நபர்களாவர்..!!