இன்னொரு முன்னாள் போராளி இனந்தெரியாத நோயால் மரணம்.. விச ஊசி காரணமா?
மே 10, 2019 இன்றையதினம்,
பூநகரி, நாலாங்கட்டைப் பகுதியில் வசித்துவந்த விடுதலைப்புலிகளின் மருத்துவப் பிரிவில் இருந்து புனர்வாழ்வுபெற்ற குணசேகரம் வாகீசன் (31) என்ற முன்னாள் போராளி கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டநிலையில், கண்டறியப்படாத நோய்த்தாக்கத்தினால் இறந்துள்ளார்.