வாழைச்சேனை சமுர்த்தி வங்கி கிருசாந்தியின் திருவிளையாடல்!!
வாழைச்சேனை சமுர்த்தி வங்கியில் கொடுப்பனவு எடுக்க செல்பவர்களை அம்மணி ஆடுமாடு என நினைத்துவிட்டாவு போல
மதிப்பிற்குரியஅம்மணி அவர்களே அவர்களும் மனிதர்கள்தான்
குடும்ப கஸ்ர நிலை காரணமாகவே உங்களிடம் கொடுப்பனவை எதிர்பார்த்து வருகிறார்கள் ஏதோ உங்கள் பணத்தை கொடுப்பதுபோல் சழிக்கிறீங்கலாமே!!! ஆட்ட மாட்ட விரசுறமாதி விரசுறீங்களாமே!!!
ஏன் உங்கள் சொத்தில் பங்குகேட்டா வருகிறார்கள் அல்லது அவர்களோடு பேசினால் உங்கள் அழகில் குறை ஏற்பட்டுவிடும் என நினைக்கிறீர்களா?
கடமயை சரிவரசெய்யுங்கள் மக்களுக்கு சேவை செய்வதுதற்குதான் மக்கள் வரியில் உங்களுக்கு சம்பளம் கிடைக்கிறது மறக்கவேண்டாம்
மக்களுக்கு நேர்த்தியான சேவையை வழங்க முடியாவிட்டால் விலகுங்கள் மக்கள் நலன்கருதுவோர் சேவைசெய்வார்கள்
நன்றி