புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

யாழ்ப்பாண இளம் குடும்பப் பெண் நோர்வேயில் மரணமானது ஏன்?

நோர்வே நாட்டில் மூன்று பிள்ளைகளின் இளம் தாய் ஒருவர் உயிரிழந்தார் ,புலம் பெயர்ந்து குறித்த நாட்டில் குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில் புற்று நோய் காரணமாக 07-07-2021 காலை உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்படுகின்றது

பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த குகநேசன் சைலையா [வயது 40 ] உயிரிழந்தவர். இளம் வயதில் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

May be an image of 1 person