புதினங்களின் சங்கமம்

யாழ் NPP கட்சிக்குள்ளும் போதை மாபியாக்கள் ஊடுருவலா? இந்த பரதேசிகள் பிடிபடுவது எப்போது? நடப்பது என்ன? Photos

சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே தந்துள்ளோம்…. 

மருதனார்மடம் சந்தையிலும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் போதைப்பொருள், கந்து வட்டி தொழிலை முன்னெடுக்கும் ஜெகன் அவரது பெறாமகன் சயந்தன் மற்றும் மருமகன் முத்து.  இந்த 3 பரதேசிகளும் 2015ம் ஆண்டுகளுக்கு முன் அரசாங்க காணிகளில் இருக்க வீடு இல்லாத நிலையில் காணப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரன் அருன்சித்தார்த்தின் குழுவுடன் தொடர்புள்ள தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களாவர். தற்போது யாழ்ப்பாணத்தில் இவர்களுக்கு கோடிக்கணக்கான பணம் சேர்ந்தது எப்படி? இவர்களுடன் சேர்ந்த  இவர்களின் கீழ் இவர்கள் குடிக்கும் குடுவுக்கும் வேலை செய்யும் உசிருகள் என்று பல இளைஞர்கள் தவறாக வழி நடத்தப்படுகின்றனர்.
இவர்கள் சுன்னாகம் காவல்துறையூடாகவே தம் போதைப்பொருளை இடம் மாற்றுகின்றனர் என அறியமுடிகின்றது.
யாழில் NPP கட்சிக்குள் இப்படியான போதைப்பொருள் கந்துவட்டி ஆசாமிகளின் ஊடுருவி இருப்பதாய் அறிய முடிகின்றது. எனவே NPP யாழில் தங்கள் கட்சி ஆதரவாளர்கள் உறுப்பினர்களை மீளாய்வு செய்யவேண்டும்.
அத்தோடு சுன்னாகம் காவல் நிலைய பொறுப்பதிகாரியும் பல காவலர்களும் இவர்களுக்கு உடந்தையாய் அங்கு செயற்படுவது குறிப்பிடதக்கது. தங்கள் வாக்கு வங்கி குறையும் என்பதற்காய் NPP அரசு வடக்கில் ஊழலை கட்டுப்படுத்தாமல் பாராமுகமாய் உள்ளது தமிழர்களுடையே பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

May be an image of one or more people, beard and text that says "ஜகன் க"May be an image of one or more people, beard, people smiling and text that says "ஜெகனின் மருமகன் முத்து"May be an image of one or more people, beard, wrist watch and text that says "ஜெகனின் ဝက பெறாம்கன சயந்துன்"