பிரபல நடிகையின் மேலாடையை கழற்ற சொன்ன இயக்குனர்
இந்த நிலையில் அமெரிக்காவை சேர்ந்த ஜெனிபர் லோபஸ் சமீபத்தில் பேட்டியில் ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். அதாவது, ஒரு இயக்குனர் அவருடைய மேலாடையை கழற்ற சொல்லியதாக திடுக்கிடும் புகார் ஒன்றை கூறியுள்ளார்.
இயக்குனர் கூறிய வார்த்தை கேட்டு அதிர்ச்சி அடைந்ததாகவும் அதில் இருந்து விடுபட பல நாட்கள் ஆனதாகவும் அவர் கூறியுள்ளார்.
கடைசியில் அந்த இயக்குனர் யார் என்ற விவரத்தை அவர் வெளியிடவில்லை.