புதினங்களின் சங்கமம்

யாழ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா உடையில் தமிழுக்கு ஏற்பட்ட கேவலம்!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இன்று மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பட்டமளிப்பு விழா அங்கியில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இலச்சினை பல எழுத்துப் பிழைகளுடன் காணப்படுவதாக மாணவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

“யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
மெய்ப் பொருள் காண்பது அறிவு” என்பதற்கு பதிலாக “ யாமுப்பாணப் பல்கலைக்கமுகம்
மெய்ப்பொருள் காணபது அறிவு “ என்று காணப்படுகிறது.

No photo description available.