புதினங்களின் சங்கமம்

கிளிநொச்சி விபத்து குடும்பஸ்தர் பரிதாபகரமாகப் பலி..!

கிளிநொச்சி கனகபுரம் டிப்போ வீதியில் இன்று இடம்பெற்ற வீதி விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் ஸ்தலத்தில் பலியானார்.
குறித்த விபத்தில் செல்வாநகரைச் சேர்ந்த அருளானந்தம் மைக்கல் (வயது- 49 ) என்ற
நான்கு பிள்ளைகளின் தந்தையே பலியானார்.