யாழில் குழந்தைகள், சிறுவர்கள் தாக்கும் கொரோனா தொற்று -ஓரெநாளில் 9 பேர் தொற்றுக்கிலக்காகினர்
யாழில் நேற்று குழந்தைகள் சிறுவர்கள் என 9 பேர் ஓரெநாளில் கொரோனா தொற்றுக்குள்ளாகினர்.
ஆண்மையில் தொடர்ச்சியாக குழந்தைகள் சிறுவர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாதல் யாழில் அதிகரித்துவருக்கின்றது.
பிறந்து 49 நாட்களான சிசு உட்பட 9 சிறுவர்களுக்கு நேற்றைய தினம் கொரோனா தொற்று ஆளாகியுள்ளனர். இதேவேளை படந்த 10 தினங்களில் 50 மேற்பட்ட சிறுவர்கள் தொற்றுக்குள்ளாகினர்.
இந்நிiயில் அண்மை நாட்களாக குழந்தைகள், சிறுவர்கள் யாழில் தொற்றுக்குள்ளாகிவருக்கின்றமை சுகாதாரத்தரப்பினரை கவலையடையவைத்துள்ளது.

