யாழில் ஊரடங்கு நேரம் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் நையப்புடைப்பு!!(Video)
தற்போது இணுவில் பகுதியில் பயணத்தடை நேரம் வீடுகளில் களவெடுக்க சென்ற உடுவில் மல்வம்பகுதியை சேர்ந்த இரு இளைஞர்கள் ஊர்மக்களால் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டுள்ளனர். அண்மைக்காலமாக பசிக்கு திருடும் திருடர்களிலும் பார்க்க போதை பொருளுக்கு அடிமையாகி அதை வேண்டுவதற்காக திருடுபவர்களே யாழில் அதிகமாகிக்கொண்டு போகிறார்கள். இதை தடுக்க புத்திஜீவிகள் என்று அறிக்கை விடுபவர்கள் என்னமாதிரி செயற்படுவார்கள் என்று பொறுத்து தான் பார்க்கணும்.




