புதினங்களின் சங்கமம்

வவுனியாவில் வீதியோரம் வீசப்பட்ட காசோலைகள்!

வவுனியா யாழ் வீதியில் பல வங்கிகளின் காசோலைகள் வீதியோரங்களில் இன்று காலை வீசப்பட்டுள்ளது.

2014 ஆம் ஆண்டுக்குரிய குறித்த காசோலைகள் பல வங்கிகளுக்குரியதாக காணப்பட்டதுடன் அவை அரச திணைக்களங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்குரியதாகவும் காணப்பட்டது.

அதிகளவான காசோலைகள் மட்டக்களப்பு பகுதியை சேர்ந்ததாக காணப்படுவதனால் ஏன் வவுனியாவில் குறித்த காசோலைகள் வீசப்பட்டுள்ளது என அப்பகுதி மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

May be an image of outdoorsNo photo description available.May be an image of outdoorsMay be an image of outdoors