புதினங்களின் சங்கமம்

காதல் திருமணத்தை பெற்றோர் ஏற்கவில்லை!!மாத்தளையில் தமிழ் ஜோடி தற்கொலை!! !! (Photos)

காதல் திருமணத்தை வீட்டில் ஏற்றுக்கொள்ளாததை அடுத்து இளம் தம்பதியினர் எடுத்த விபரீத முடிவால் மாத்தளையில் பரபரப்பு

மாத்தளை கந்தேநுவர பிரதேசத்தில் தாதியாக பணிபுரியும் யுவதி ஒருவரும் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் இளைஞனும் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

மேலதிக விசாரணைகளை மாத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Image may contain: 2 people, selfie and close-upImage may contain: 2 peopleImage may contain: one or more people, people standing and outdoorImage may contain: 2 people, beard