புதினங்களின் சங்கமம்

வவுனியாவில் முஸ்லீம் இளைஞன் வெட்டிக் கொலை செய்யப்பட்டதால் பதற்றம்!! (Photos)

வவுனியா சாளம்பைக்குளத்தில் இளம் குடும்பஸ்தர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

மரணமடைந்தவர் சாளம்பைக்குளத்தை சேர்ந்த இம்யாதியாவ்வ் அகுலம் (30) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உடலின் பல இடங்களில் வெட்டுக்காயங்களுடன் சடலம் வவுனியா பொது
வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பூவரசங்குளம்
பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.