இலங்கையில் மரணமடைவோரின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு! -நேற்று மட்டும் 22: இதுவரை 786
இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக மேலும் 22 மரணங்கள் பதிவாகின.
16 ஆண்களும் 6 பெண்களும் நேற்று மரணமடைந்தனர்.
வயதுகள்:
72, 66, 60, 80, 67, 68, 76, 72, 61, 84, 57, 80, 73, 83, 68, 73, 58, 66, 74, 78, 68, 65
இடங்கள்: ராகமை, கடவத்தை, முல்லேரியா, தலவத்துகொட, மொரட்டுவை, லுணுகெட்டியமடித்த, பதியபெலல்ல, கொழும்பு 08 புளத்கொஹுபிட்டிய, ஹுன்னஸ்கிரிய, கட்டுகஸ்தோட்டை, ஹல்கிரன்ஒய, ஹொரம்பெல்ல, கணேமுல்ல, குருதெனிய, கடவத்தை, பிபிலை, அகலவத்தை, வலஹன்துவ, போத்தல, கலகெதர, கன்னொருவை;
இலங்கையில் இதுவரை 786 கொரோனா மரணங்கள் பதிவு.

