புலம்பெயர் தமிழர்

இலங்கையில் 7 நாட்களில் கொரோனாவால் 99 பேர் மரணம்!

இலங்கையில் நேற்று வரையான கடந்த 7 நாட்களில் மட்டும் 99 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
நேற்று மட்டும் நாட்டில் இதுவரை இல்லாதவாறு மிக அதிகளவாக 22 கொரோனா மரணங்கள் பதிவாகின.
அத்துடன் மே 07 -19, மே 6 -11, மே 5- 14, மே 04 -11, மே 03- 13, மே 02- 09 கொரோனா மரணங்களும் பதிவாகியுள்ள.
இவற்றுடன் நாட்டில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 786 ஆக அதிகரித்துள்ளது.