கிளிநொச்சி நீதிமன்றத்தின் அருகே நள்ளிரவில் பயங்கர விபத்து!! (Photos)
கிளிநொச்சி நீதிமன்றத்தின் அருகே இன்று அதிகாலை நடந்த பயங்கர விபத்தில் டிப்பர் வாகனம் மரத்துடன் மோதிச் சிதறியது. இதில் டிப்பர் சாரதி படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பாரிய மரத்தை டிப்பர் வாகனம் இடித்து முறித்த காட்சிகள்…