புதினங்களின் சங்கமம் யாழில் இளம் குடும்பப் பெண் தற்கொலை!! June 9, 2022 newtamils1 யாழ் உடுப்பிட்டிப் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பப் பெண் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார். துளசிகா சுதாகுமார் எனும் இளம் குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரை மாய்த்துள்ளார்.