சிங்கள யுவதியின் அந்தரங்கத்தை கண்ணாடியில் பார்க்க முயன்ற ஆட்டோச்சாரதிக்கு நடந்த கதி!! (Photos)
கொஸ்வத்த பிரதேசத்தில் வீட்டை நோக்கிப் புறப்பட முச்சக்கர வண்டியொன்றில் ஏறினேன்.
சென்று கொண்டிருக்கையில், முச்சக்கர வண்டி ஓட்டுநர் வண்டியில் பொருத்தப்பட்டிருந்த உட்பக்க கண்ணாடியை சரி செய்ததை கண்டேன். (முதல் போட்டோ) எனது கீழ் பக்கம் தெரியுமாறு சரி செய்தார்.
சிறிது நேரம் கழித்து தொலைப்பேசி அழைப்பொன்றை மேற்கொண்டேன் : “ஹெலோ மாமா, பொலிஸிலா இருக்கின்றீர்கள்? அங்கு தான் வந்து கொண்டிருக்கிறேன்.
முச்சக்கர வண்டி ஓட்டுநர் (பரபரப்பான தொனியில்) : ஏன் மிஸ், ஏதாச்சும் பிரச்சினையா?
நான் : ஆம் பிரச்சினை தான், இலங்கையில் பொறுக்கிகள் அதிகமாகிட்டாங்க.
அமைதி…..
சிறிது நேரம் கழித்து உட்பக்க கண்ணாடி மீண்டும் சரி செய்யப்பட்டது. (இரண்டாம் போட்டோ)
முச்சக்கர வண்டி ஓட்டுநர் : மிஸ் பொலிஸ் நிலையம் செல்ல வேண்டாம். நான் குடும்பஸ்தன்.
நான் : முன்னாடி நிறுத்துங்கள். குடும்பமும், பிள்ளைக்குட்டிகளும் நினைவுக்கு வருவது, சிறைச்சாலை பற்றி நினைத்தும் பார்க்கும் போதா? தனது கெட்ட எண்ணத்திற்கு முச்சக்கர வண்டியில் செல்லும் பெண்களா தீனீ?
அரைவாசி கூலியை கொடுத்துவிட்டு வண்டியை விட்டு இறங்கினேன்.

தனியாக பயணிக்கும் போது இவ்வாறான சூழ் நிலைகளில் தைரியமாக இருக்க வேண்டும். போலி தொலைப்பேசி அழைப்பாவது எடுத்து அவர்களை மடக்குங்கள்.
#tukepisodes #pervydrivers #lka
Source : Kalu Kolla_කළු කොල්ලා
__________________________________
Sinhala/English
Today’s Tuk episode :
Got into a Tuk from somewhere near Koswatte and was heading towards home.
On the way I realized that this man was adjusting the inside Mirror and to my horror it was as seen in the first image – focused on my bottom area.
Little later I pretended to take a call ; Hello මාමා පොලිසියෙ ද ඉන්නෙ? මං ඒ පැත්තට එන ගමන්.
Tuk fellow (in a pervy tone) : ඇයි මිස් ප්රශ්නයක්ද ?
Me : ඔව් ලොකු ප්රශ්නයක්. ලංකාවෙ අසහනකාරයො වැඩිවෙලා.
Moment of silence ….
Little while later the Mirror was like how it is seen in the second image ..
Tuk guy : මිස් පොලිසි යන්න එපා මං දරු පවුල්කාරයෙක්..
Me (somewhere near Madiwela) : නවත්තන්න ඉස්සරහින්. දරු පවුලයි ගෙදර ගෑනී, අසරණකමයි මතක්වෙන්නෙ පොලිසියෙ දඩෙ හරි කූඩුවෙ කූරු මතක්වෙනකොට නෙ? තමන්ගෙ අසහනයට ත්රීවිල් එකේ යන ගෑනු පලි නෑ.
Gave him half the hire and asked him to buggar off..

තනියම ගමන්කරනකොට මෙවැනි සිදුවීමකදි තමන් එඩිතර විය යුතුයි. අඩුම ගානෙ බොරුවට call එකක් හරි ඇරං මෙවැනි අසහනකාරි පුද්ගලයින්ව මට්ටු කරන්න..

