சினிமாபுதினங்களின் சங்கமம்

தர்சனின் காதலிக்கும் தர்சனுக்கும் இடையில் நடப்பது என்ன? இருவரும் கூறிய தகவல்கள் இதோ!! (Video)

பிக்பாஸ் தர்ஷன் தற்போது தனது படத்துக்கான அடுத்தகட்ட பணிகளை தொடங்கியுள்ள நேரத்தில் அவரது காதலியான சனம் ஷெட்டி என்ற மாடல் அழகி தன்னை தர்சன் புறக்கணிக்கின்றார் என்றும் தனக்கும் தர்சனுக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது எனவும் காவல்துறையில் முறைப்பாடு கொடுத்து மீடியாக்களுக்கும் தெரிவித்துள்ளார்.

இதற்கு இன்று தர்சன் மீடியாக்களில் பதிலளித்துள்ளார். அவர்கள் கூறிய அத்தனை விடயங்களும் வீடியோக்களாக தரப்பட்டுள்ளது. தர்சன் சனதை வெறுத்ததற்கு ஒரு காரணமாக இருந்த சனத்தின் கவர்ச்சிப் புகைப்படங்கள் இங்கு இணைக்கப்பட்டுள்ளது.