கொரோனா பரவல் காரணமாக யாழ்.நகர். முடக்கப்படுகிறது
யாழ்ப்பாணத்தில் கொரோனா பரவல் காரணமாக இன்று மாலை யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் மாவட்டச் செயலாளர் க.மகேசன் தலைமையில் இடம்பெற்ற அவசர கலந்துரையாடலில் புதிய தீர்மானம் எடுக்கப்பட்டது.
இந்த புதிய கட்டுப்பாடுகள் தொடர்பில் மாவட்டச் செயலாளர் தெரிவித்ததாவது;

