புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

சுவிஸ்மாமா குஞ்சாமணியை காட்டினாரா? ஏன்டாப்பா வாயை எல்லாத்துக்கும் ஆ என்டு திறக்கிறாய்….

யாழ்ப்பாணத்து யூரியூப் செல்லங்களுக்கு ஒரு வேண்டுகோள்…. வெளிநாட்டு வெங்காயங்கள் அங்குள்ளவர்களை ஏமாற்றியோ அல்லது அங்குள்ள அரசாங்கத்திடம் கடன்பட்டோ யாழ்ப்பாணத்தில் உள்ள காணிகளை எல்லாம் அறா விலை கொடுத்து வாங்கி, காணிகளை விலையேற்றி வைத்து யாழ்ப்பாணத்தில் உள்ள சாதாரணமான மக்களை காணிகள் வாங்கத் தகுதி அற்ற நிலைக்கு தள்ளியுள்ளார்கள். உடையார் இடுப்பில் சலங்கை கட்டி உடலுறவு செய்வது போன்று வெளிநாட்டில் உள்ள வெங்காயங்கள் சில,இங்கு தாங்கள் கட்டிய மாடி வீடுகளை இங்குள்ள யூரியூப் செல்லங்களுக்கு கொஞ்சக் காசைக் கொடுத்து மற்றவர்களை பார்க்க வைப்பது தமக்கு பெருமை என நினைக்கின்றார்கள்.

இங்கே பாருங்கள் ஒருத்தன் தனது ஜட்டிக்குள் இருக்கும் குஞ்சாமணியை காட்டுவது போல் வீடு கட்டி அதற்குள் இருக்கும் இரகசிய அறையையும் காட்ட விட்டிருக்கிறான்…

அடேய் ஈரான்காரனே… சும்மா அரபுக்காரங்களுக்கு ஏவுகணைகளை விடாமல் ஐரோப்பாவுக்குள்ள விடுங்கோடா… எங்கட சில விசருகள் செத்து தொலையட்டும்…

May be an image of text that says "சுவிஸ் குடும்பத்தின் வித்தியாசமால சமா வீடு உள்ளே ரகசிய அறை! யாழ்ப்பாணம் ணம் சுற்றிப்பார்க்கலாமா?"