23ம் புலிகேசியாக மாறிய ரணில்!! தற்கொலை குண்டுத் தாக்குதல் அன்று நடந்த சம்பவம் இது!!
கடந்த 21ம் திகதி ஞாயிற்றுக் கிழமை கொழும்பில் தற்கொலை தாக்குதல் நடந்தவுடன், காலை 9.15 அளவில் நாட்டின் பாதுகாப்பு ஏற்பாடுகளை உடனடியாக மேற்கொள்வதற்காக ஆயுதப்படைகளின் செயலாளர் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோரை அழைக்குமாறு தனது செயலாளருக்கு ரணில் உத்தரவிட்டார். குறித்த பாதுகாப்புத் தரப்பினருடன் ரணிலின் செயலாளர் தொடர்பு கொண்டு கூட்டத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் பாதுகாப்புத் தரப்பு உயர்மட்டம் தாங்கள் தற்போது வரமுடியாது என்றும் தமக்கு அதிக வேலைப்பளு உள்ளதாகவும் ரணிலில் செயலாளருக்கு தெரிவித்து கூட்டத்து செல்ல மறுத்துள்ளனர்.
அதன் பின்னர் பாதுகாப்பு அமைச்சில் தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்திற்காக சென்ற ரணிலும் செயலாளரும் அங்கிருந்தும் கூட்டத்துக்கு வருமாறு ஆயுதப்படைகளின் செயலாளர் மற்றும் பொலிஸ்மா அதிபருக்கு தொலைபேசியில்அழைப்பு விடுத்த போதும் அவர்கள் அப்போதும் தாங்கள் அதிக வேலைப்பளுவில் உள்ளதாக தெரிவித்து கூட்டத்துக்கு செல்லவில்லை. இதனையடுத்து ரணில் மீண்டும் அரலிமாளிகைக்கு சென்று அங்கு தனது மந்திரிசபையுடன் கலந்தாலோசனை நடாத்தியுள்ளார். இந்தச் சம்பவத்தை சண்டேரைம்ஸ் அரசியல் நாடகம் என்ற தலைப்பில் வெளியிட்ட செய்தியை இங்கு தருகின்றோம்.
It was Prime Minister Ranil Wickremesinghe who persuaded President Maithripala Sirisena to impose a curfew after last Sunday’s Easter massacre, a UNF source said yesterday. The source described the sequence of events as follows;
On Sunday at 9.05 am, the Prime Minister called his Secretary Saman Ekanayake informing him that he was returning to Colombo from Bentota to meet him at Temple Trees.
At 9.15 am, Mr. Ekanayake called the Prime Minister and suggested they immediately call in the Inspector General of Police (IGP), the Defence Secretary and the heads of the armed forces. The Premier agreed.
When called they said they were doing some work and would be there by 10.30 am. However, at 10.20 am when Mr. Ekanayake called again they said they were still doing some work and would come later.
At that point, Mr Ekanayake informed the Prime Minister that he felt they were not going to come. The PM told him immediately to get his car ready, so that that they could go to the Defence Ministry and meet them there.
When the PM arrived at the Defence Ministry at 10.30 am, they were informed that the National Security Council (NSC) was finishing some work and they would have to wait outside. Despite the Prime Minister’s Secretary insisting that the PM be allowed inside, the security officers refused.
The PM was escorted to the State Minister’s Office where he was made to wait for twenty minutes. At 10.20 am, he was finally allowed to chair a meeting with the NSC; they briefed him on the current status after the massacres and outlined the security plans.
The Council members did not discuss the prior warnings, saying that they would examine why there was a lapse in security.
The PM returned to Temple Trees at 11.45 am and spoke to several senior Ministers. He suggested that the NSC be called to brief the Cabinet which was to meet at 3 pm that same day.
When Mr Ekanayake called the President’s Secretary, Udaya Seneviratne, informing him of the meeting, he responded that NSC members were busy with other work and would not be able to brief the cabinet.
He also told Mr. Ekanayake that the President had insisted a curfew would not be implemented nor would social media be blocked until he returned to the country.
However, following the Dehiwela and Dematagoda explosions that afternoon, the PM instructed the IGP to impose curfew immediately.