மைத்ரேயி இராமகிருஷ்ணன் என்கின்ற தமிழ்ப் பெண்ணே இவ்வாறு தெரிவாகியுள்ளார்.

கனடா ஒன்ராறியோவில் வசிக்கும் இவர் ‘ரைம்ஸ்’ பத்திரிகையின் கருத்துக் கணிப்பில் நூறு செல்வாக்கு மிக்க நபர்களில் ஒருவராக தெரிவானார்.

முதலாம் தலைமுறை இந்தோ அமெரிக்க பெண்ணாக ‘Nevar Have I Ever’ என்னும் தொலைக்காட்சித் தொடரில் நடிக்கும் மைத்ரேயி அந்த தொடர்மூலம் உலகளவில் மிகுந்த செல்வாக்கைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.