சாணக்கியனின் பெரும் திருவிளையாடல் அம்பலம்!! ஆதாரங்கள் இதோ!!
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள சாணக்கியனின் இரட்டை முகம் – புலம்பெயர்ந்த தமிழரை பயங்கரவாதிகள் என்று கூறியதுடன் P2P பேரணியில் ஐநாவுக்கு எந்த விதக் கோரிக்கையும்ன்வை முன்வைக்கப்படவில்லை.
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இந்தியாவின் இந்து பத்திரிகைக்கும் இலங்கையின் த மோர்னிங் பத்திரிகைக்கும் வழங்கியிருக்கும் நேர்காணல்களால் இலங்கையில் உள்ள தமிழ் மக்களும் புலம்பெயர்ந்த தமிழ் மக்களும் கோபத்தில் கொதித்துப் போயிருக்கின்றனர்.
ஐக்கிய நாடுகளுக்கு P2P போராட்டம் மூலம் எந்தவொரு கோரிக்கையினை முன்வைக்கவில்லை எனவும் மாவட்ட மட்டங்களில் அரசாங்கத்திற்கு அழுத்தத்தினையும் வழங்கியிருக்கவில்லை என்றும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் பயங்கரவாதத்திற்கு ஆதரவாக செயற்படுக்கின்றார்கள் என்று அந்த நேர்காணல்களில் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் புலிகளைப் பற்றியோ அல்லது தனிநாட்டுப் போராட்டத்திற்கோ தாம் ஒருபோதும் ஆதரவு வழங்கப்போவதில்லையெனவும் மேலும் தெரிவித்துள்ளார்.
சாணக்கியனின் இந்தக் கருத்தினால் சாணக்கியனுக்கு ஆதரவளித்த தமிழ் இளைஞர் சாணக்கியனின் இரட்டை வேடத்தைக் கண்டு தற்போது மிகுந்த ஏமற்றத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நேர்காணல்களை வாசிக்க

