அம்பாறையில் தனது சகோதரியை 3 மாத கர்ப்பிணியாக்கிய 16 வயதுச் சிறுவன் கைது!!
அம்பாறை மவட்டத்தில் திருக்கோவில் பிரதேசத்தில் 16 வயதுடைய சிறுவன் தனது 23 வயது சகோதரியை மூன்று மாத கர்ப்பினியாக்கிய சம்பவம் தொடர்பாக இருவரையும் கைது செய்ததுடன் பாதிக்கப்பட்ட பெண்ணை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் இன்று திங்கட்கிழமை (15) இடம்பெற்றுள்ளதாக சம்மந்தப்பட்ட பகுதிக்குரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்..
தாய் தொழில் நிமித்தம் மத்திய கிழக்கு நாடு ஒன்றுக்கு சென்றுள்ள நிலையில் வீட்டில் இச் சிறுவன் உட்பட தனது இரண்டு சகோதரிகளும் வாழ்ந்து வருவது குறிப்பிடத் தக்கது
இவ்வாறான சமூக சீர்கேடுகளுக்கு யார் காரணம்
பெற்றோர்களா அல்லது சமூகமா என்று சிந்திக்க வேண்டியுள்ளது……….
கலீயுகம் என்பது இதுதானா???

