புதினங்களின் சங்கமம்

போலி முகவரியுடன் யாழிற்குள் நுழைந்த நபர் எங்கே?: வலைவீசி தேடுகிறது பாதுகாப்பு தரப்பு

ஆனையிறவு சோதனை மையம் ஊடாக நேற்று வியாழக்கிழமை யாழ்.திரும்பிய பொதுமகன் ஒருவர் பற்றிய தகவல்களை கரவெட்டி பிரதேச செயலகம் கோரியுள்ளது.

படையினரது சோதனை சாவடியில் தனது பெயராக இராசா மாணிக்கம் (தேசிய அடையாள அட்டை இல-527452530வி இனையும் முகவரியாக இல81இகரவெட்;டி வடக்கினையும் அவர் பதிவு செய்துள்ளார்.

எனினும் குறித்த முகவரியில் அவரை இனங்காண முடியாத நிலையில் கரவெட்டி பிரதேச செயலகம் அவரது தகவல்களை கோரியுள்ளது.

தகவல் தெரிந்தோர் கரவெட்டி பிரதேச செயலக தொலைபேசி இலக்கம் 0212263258 இற்கு தகவல் தர கோரப்பட்டுள்ளது.