நீரில் மூழ்கி உயிரிழந்த இளைஞனின் சடலம் மீட்பு! (Photos)

மட்டக்களப்பு உறுகாமம் குளத்தில் காணாமல்போன இளம் மீனவரின் சடலத்தை இன்று (24) பிற்பகல் கடற்படை சுழியோடிகள் மீட்டுள்ளரென கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்
உறுகாமம் புதூர் கிராமத்தைச் சேர்ந்த சீனி முஹம்மது நப்ராத்(24) என்ற இளம் குடும்பஸ்தர் நேற்று(23) நண்பகலளவில் மீன்பிடிக்கச் சென்றபோது உறுகாமம் குளத்தில் மூழ்கிய நிலையில் காணாமல் போனதாக கரடியனாறு போலீசார் தெரிவித்தனர்

Image may contain: one or more people, people sleeping, people sitting, shoes and outdoor, text that says "A RISALATH RISALATHTV TV" Image may contain: 1 person, standing and outdoorImage may contain: one or more people, people standing, outdoor and nature

error

Enjoy this blog? Please spread the word :)