FEATUREDபுதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

கள்ளக்காதலியான யாழ் போதனா வைத்தியசாலை நேசு யாழினியின் தகவலை அழிக்க தலைகீழாக நிற்கும் ஊத்தை சேது!!

 

யாழில் பாலியல் முறைகேடு, கப்பம் கோரல்,  போன்ற பல்வேறு வகையான பாரிய குற்றச்செயல்களில் ஈடுபட்டு பாலியல் மற்றும் கப்பம் கோரல் குற்றச்சாட்டுக்களால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட ஊத்தை சேது என அழைக்கப்படும் நோர்வேப் பிரஜையான துன்னாலையைச் சேர்ந்த சேதுரூபன் என்பவன் தனது கள்ளக்காதலியான யாழ் போதனா வைத்தியசாலை விசேட சிகிச்சைப் பிரிவில் கடமையாற்றும் நேசுவான யாழினி என்பவளின் செய்தி இணைப்பை அழிப்பதற்காக பெரும் முயற்சியில் ஈடுபட்டுவருகின்றான்.

குறித்த கள்ளக்காதலியான யாழினி சேதுவின் அந்தரங்கச் செயற்பாடுகள் முதல் அனைத்து குற்றச்செயல்களிலும் உடந்தையானவராவார். இது தொடர்பாக நாம் ஆதாரங்களுடன் செய்திகளை வெளியிட்டிருந்தோம். சேதுவின் பாலியல் அடிமையான இருக்கும் யாழினியை தனது இரத்த உறவு என சேது குறிப்பிட்டு வருவதுடன் யாழினியும் அவ்வாறே பலருக்கு கூறிவருகின்றாள். யாழினியின் தந்தையான விதானையின் கள்ளக்காதலிக்கே யாழினி பிறந்ததும் தற்போது விதானை பாரிசவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. யாழினி என்றால் ஊருக்கும் வேலை செய்யும் வைத்தியசாலையிலும் குறை சொல்ல முடியாதவாறு உள்ள ஒரு அமைதியான பெண் என அவருடன் நெருக்கமானவர்கள் அறிந்திருந்தாலும் யாழினி சேதுவுக்கு என்ன முறையில் சொந்தம் என யாராலும் அறிய முடியாதுள்ளது. ஏனெனில் சேதுவின் குடும்பத்துக்கும் யாழினிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பதுடன் சேது எவ்வாறு யாழினியை தன்வசப்படுத்தினார் என்பது தொடர்பாகவும் பலரும் ஆச்சரியம் தெரிவித்துள்ளார்கள்.

வடமராட்சி முள்ளிப்பகுதியில் சேதுவின் பல ஏக்கர் தரிசு நிலத்தை யாழினியின் பெயரிலேயே பதிவு செய்துள்ளான் என்பதுடன் இவர்கள் இருவருக்கும் இடையிலான பாலியல் தொடர்புகளை நாம் ஏற்கனவே புகைப்பட ஆதாரங்களுடன் வெளியிட்டிருந்தோம். யாழினி வைத்தியசாலையில் மிகவும் நல்ல நடத்தை உடையவர் என பெயர் வாங்கியுள்ளார் என்பதுடன் சேதுவின் பாலியல் லீலைகளுக்கு யாழினி எவ்வாறு அடிமையானார் என்பதையும் அறியமுடியாது உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. யாழினியை ஒரு வைத்தியர் காதலிக்க முயன்றதாகவும் அத்துடன் வேறு சிலரும் கலியாணம் கட்ட முயன்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந் நிலையில் நாம் வெளியிட்ட முன்னைய செய்தியை அழிப்பதற்கு ஊத்தை சேது செய்யும் திருவிளையாடல்களை நாம் இங்கு தந்துள்ளோம்.

யாழினி தொர்பாக நாம் வெளியிட்ட செய்தி இந்த இணைப்பில்

https://vampan.net/18803/

No photo description available.No photo description available.