யாழ் போதனாவைத்தியசாலை நேசு யாழினியை கள்ளக்காதலியாக மாற்றி பாரிய குற்றச்செயல்களை செய்ய முற்பட்டாரா சேது?(Photos)
நோர்வைவேயில் குடியுரிமை பெற்றவனும் யாழ் துன்னாலையைச் சேந்தவனுமாகிய ஊத்தை சேது என அழைக்கப்படும் நடராஜா சேதுரூபனின் பயங்கரவாத, குற்றச் செயல்கள் செயற்பாடுகள் தொடர்பாக சந்தேகிக்கப்படும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த ஊத்தை சேது கடந்த ஞாயிற்றுக்கிழமை நாட்டை வி்ட்டு வெளியேற முற்பட்ட போது பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். இவர் எதற்காக தடுத்து நிறுத்தப்பட்டார் என்பது தொடர்பாக ஏராளமான அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
யாழ் வடமராட்சி திக்கம் பகுதியைச் சேர்ந்த யாழினி வேலாயுதபிள்ளை என்ற யாழ் போதனாவைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் கடமையாற்றும் தாதி ஒருவர் சேதுவின் கள்ளக்காதலியாக இருந்துவருகின்றார். குறித்த கள்ளக்காதலியை வைத்து பயங்கரவ, குற்ற நடவடிக்கைகள் பலவற்றை சேது அரங்கேற்றியுள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு சேது கட்டுநாயக்காவுக்கு புறப்பட்ட போது யாழினியே தனக்குச் சொந்தமான இலக்க மோட்டார் சைக்கிளில் அவனை ஏற்றிச் சென்றுள்ளார். குறித்த மோட்டார் சைக்கிள் தொர்பாக ஆராய்ந்த போது அது பொலிகண்டியைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் விலைக்கு வாங்கியுள்ளதாகவும் ஆனால் அந்த மோட்டார் சைக்கிளை இதுவரை அவர் தனது பெயரில் பதிவு செய்து வைக்கவில்லை என்றும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த தாதியான யாழினி யாழ் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் போது அங்குள்ளவர்களைப் பற்றி சேதுவிடம் முறையி்ட்டு அப்போதய அதிகாரத்தரப்பிடம் பெட்டிசங்கள் போட்டது தொடங்கி தனது உயரிதிகாரியான அலுவலர் ஒருவர் தொடர்பாகவும் தனது கள்ளக்காதலன் சேதுவைக் கொண்டு ஊடகங்களிலும் செய்திகள் வெளியிட்டுள்ளாள்.
தனது உயரதிகாரிகளை அச்சுறுத்தி அவர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் நடவடிக்கையை சேதுவின் மூலம் மேற்கொண்டுள்ளாள் யாழினி.
அத்துடன் சேதுவுடன் கள்ளத் தொடர்பு வைத்துக் கொள்வதற்கான நேரத்தில் விடுமுறை கொடுக்காத அலுவர்கள் தொடர்பாகவும் அவள் சேதுவிடம் முறையிட்டு அவன் மூலம் ஊடகங்களுக்கு தகவல்களை பரிமாறியுள்ளதுடன் பொய் பெட்டிசன்களும் சேது அவர்களைப் பற்றி பல தரப்புக்களிடத்திலும் முறையி்ட்டுள்ளான்.
குறித்த வைத்தியசாலை உயரதிகாரிகளைப் பற்றிய பொய்ப் பெட்டிசங்களை ஊத்தைசேதுவின் தொலைபேசி இலக்கத்துடன் கூடிய ஆதாங்களை கீழே இணைத்துள்ளோம்.
அத்துடன் குறித்த யாழினி துன்னாலைப் பகுதியில் ஏராளமானதடவைகள் திரிந்துள்ள ஆதாரங்கள் சி.சிரீவி வீடியோவாக இருக்கின்றன. இவள் எதற்காக இவ்வாறு திரிந்தாள் என்பது தொடர்பான விசாரணைகளும் நடாத்தப்படல் அவசியம். 19ம் திகதி வெள்ளிக்கிழமை யாழினி சேதுவை கொழும்புக்கு அனுப்புவதற்ககா தனது மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்றது தொடங்கி யாழினியின அனைத்து நடமாட்டங்களும் பொதுமக்கள் தரப்பால் தெரிவிக்கப்பட்டுள்ளன. ஆகவே யாழினிக்கும் சேதுவுக்கும் இடையில் இருக்கும் பயங்கரத் தொடர்பு சம்மந்தமாக பாதுகாப்புத்தரப்பு விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும்.
துன்னாலையிலிருந்து வல்லிபுரஆள்வார் கோவிலுக்குப் போகும் வழியில் உள்ள தரவைப்பகுதிகளில் சேதுக்கு ஆயிரக்கணக்கான பரப்பு காணிகள் உண்டு. அக் காணிகளில் தென்னை வைப்பதற்காக ஐயரைக் கொண்டு பூசை வைத்ததாகவும் அந்த பூசை நிகழ்வுக்கு தனது அம்மா அப்பாவைக்கூட அழைக்காது யாழினியை அழைத்து பூசை வைத்ததுடன் இருவரும் நெருக்கமாக நின்று தோளில் கை போட்டு அங்க புகைப்படங்கள் எடுத்தார்கள் என அக் காணியைப் பதப்படுத்தும் வேலையில் ஈடுபட்டிருந்த JCB வாகன இயக்குனர் கூறியுள்ளார்.
வல்லிபுர ஆள்வார் கோவிலில் நடந்த குண்டு வெடிப்பு, வல்லைப் பகுதியில் நடந்த குண்டு வெடிப்பு என்பன மிகத் திட்டமிட்ட வகையில் நடாத்தப்பட்டுள்ளதாக சந்தேகம் தோன்றுகின்றது. இது தொடர்பாக பாதுகாப்புத்தரப்பு உச்ச கவனத்தில் எடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தாதி யாழினி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டால் ஏராளமான தகவல்கள் வெளிவரும்.
உத்தை சேதுவுக்கு நோர்வேயில் லதா என்ற சட்டபூர்வமான மனைவியும் 3 பெண் பிள்ளைகளும் இருக்கின்றன. மூத்த பெண்பிள்ளையின் பூப்புனித நீராட்டு விழா கடந்த ஆண்டே நடந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஊத்தை சேதுவின் அதிர்ச்சிகரமான பயங்கரவாத செயற்பாடுகள் தொடர்பான தகவல்கள் பகுதி பகுதியாக நாம் வெளியிடவுள்ளோம்.
நோர்வேயில் பதிவு செய்யப்பட்ட குறித்த சேதுவின் தொலைபேசி இலக்கத்திற்கான ஆதாரம்…

தனது கள்ளக்காதலியான யாழினிக்காக சேது யாழ் போதனா வைத்தியசாலை அதிகாரிகளை பயங்கரவாதிகள் என சித்தரித்தும் தவறாக சித்தரித்தும் ஊடகங்களுக்கு தனது சொந்த தொலைபேசியில் இருந்து எடுத்து அனுப்பிய ஆதாரங்கள்…












தனக்கு 5 ஆயிரம பரப்பு காணி இருக்கின்றது என சேது ஒப்புக் கொண்ட ஆதாரம்….


தனது முகப்புத்தகத்தில் தமிழீழ தேசியக்கொடியை வைத்துள்ள யாழினி

