வெள்ளவத்தை மயூரா பிளேஸ் நாளை அதிகாலை முதல் முடக்கப்படுகிறது!!

கொழும்பு வெள்ளவத்தை மயூரா பிளேஸ் பகுதி நாளை அதிகாலை 5 மணி தொடக்கம்
தனிமைப்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரச தகவல் திணைகளம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அத்துடன், குடியிருப்பு திட்டங்களில் விதிக்கப்பட்டிருந்த முடக்கம் நாளை அதிகாலை 5 மணி
தொடக்கம் தளர்த்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

error

Enjoy this blog? Please spread the word :)