வாள் எடுத்து வெட்டுறாங்கள் என பெயரெடுத்த யாழ்ப்பாணத்துப் பெடியல் இப்போ என்ன செய்யுறாங்கள் (photos)
யாழ்ப்பாணத்து பெடியள் வாள் எடுத்து வெட்டுறாங்க , கஞ்சா அடிக்கிறாங்க , விஜய் கட் அவுட் க்கு பால் ஊத்துறாங்க என்பதை எல்லாம் உடனே
முந்தி இப்படி இல்லை ..
எல்லாம் மாறிட்டு
யாழ்ப்பாண கெட்டுட்டுட்டுது என்று எல்லாம் கப்சன் போட்டு பகிர்கிறவர்கள் எவரும் யாழ்ப்பாண இளைஞர்கள் நல்லது செய்யும் பொழுது அதை பகிர்வதில்லை
கெட்டதை சுட்டி காட்டுவதோடு மட்டும் நின்று விடாமல் நல்லதை பகிர்ந்து பாராட்டுங்கள்
அவ்வாறு செய்தால் அதையே செய்ய வேண்டும் என்கிற எண்ணம் இளைஞர்களுக்கு உண்டாகும்
அவர்களும் நல்லது செய்ய முண்டியடிப்பார்கள்
பாராட்டுகளும் வாழ்த்துக்களும் இளைஞர்களே !!
” பிளாஸ்ட்ரிக்கை ஒழிக்கும் நடவடிக்கை “





