Home புதினங்களின் சங்கமம் தன்னுடைய கைலாசா நாட்டில் வெடி கொழுத்தி“ ஜல்ஜல் “ தீபாவளி கொண்டாடிய நித்தியானந்தா!! (Video)

தன்னுடைய கைலாசா நாட்டில் வெடி கொழுத்தி“ ஜல்ஜல் “ தீபாவளி கொண்டாடிய நித்தியானந்தா!! (Video)

நித்தியானந்தா என்றாலே பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. ”கதவைத் திற காற்று வரட்டும்” என்ற தலைப்பில் அந்தக் காலத்தில் ஆனந்த விகடனில் தொடர்ச்சியாக அவர் கொடுத்துவந்த சொற்பொலிவு பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. அதன் பின்னர் அவர் கட்டில் காட்சிகளில் அகப்பட்ட பின்னர் நொந்து நுாலாகியிருந்தார். ஆனாலும் தனது செயற்பாட்டை வி்ட்டுவிடாது தனக்கொரு நாட்டையே உருவாக்கியுள்ளேன் என கூறி அதற்கு கைலாசா என்று பெயரும் வைத்து தனது நுாற்றுக்கணக்கான அழகிய பக்தைகளுடன் பல பரபரப்பு செயற்பாடுகளைச் செய்து வருகின்றார். இதோ கொரோனாச் சூழ்நிலைகளையும் பொருட்படுத்தாது அந்த சிந்தனையே இல்லாது தீபாவளியை தனது பக்தைகளுடன் வித்தியசமாக கொண்டாடும் நித்தியானந்தாவின் வீடியோ….