யாழ் கிளாலியில் வாள்வெட்டினால் இருவர் படுகாயம்! வீடு புகுந்த வன்முறைக்குழு அடாவடி!
கிளிநொச்சி மாவட்டம் பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிளாலிப் பகுதியில் சற்று முன்னர் வீடு ஒன்றுக்குள் புகுந்த வன்முறைக்குழு நடத்திய வாள்வெட்டு வன்முறைத் தாக்குதலில் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.
சற்று முன்னர் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இரண்டு வன்முறைக்குழுக்களுக்கு இடையிலான மோதலாக இது இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
உறுதிப்படுத்தப்பட்ட விரிவான செய்திகள் விரைவில்

