புதினங்களின் சங்கமம்

பாதுகாப்பு செயலாளரையும் பொலிஸ் மா அதிபரையும் இராஜினாமா செய்ய கோரிக்கை

பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோரை இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார்