புதினங்களின் சங்கமம்

போலி வௌநாட்டு மதுபாணங்களைத் தயாரித்த கில்லாடிகளுக்கு நடந்த கதி!! (Photos)

பெருமளவான பல்வேறு வகையான வெளிநாட்டு மதுபாணங்களின் லேபில்களை அச்சிட்டு அதே போல் போலி மதுபாணங்களைத் தயாரித்த கும்பல் ஒன்றை இலங்கைப் பொலிசார் சுற்றி வளைத்துப் பிடித்துள்ளனர்.

CivasRegal
JackDaniel
Red label
Black label
VA Black
Vodka ஆகிய வெளிநாட்டு மதுபாணங்களின் பெயர்களில் இவர்கள் போலி லேபிள்களைப் பயன்படுத்தி தயாரித்துள்ளார்கள்

 

அவ்வாறு தயாரித்த மதுபாணங்களின் புகைப்படங்கள் இங்கு தந்துள்ளோம்.

May be an image of bottle and indoorNo photo description available.May be an image of drink and indoorNo photo description available.May be an image of foodMay be an image of foodMay be an image of bottle and indoorMay be an image of 2 people and people standingMay be an image of bottle and indoorNo photo description available.No photo description available.May be an image of bottle and indoor