கிளிநொச்சி ஆனந்தபுரம் அம்மன் ஆலய மரத்தில் தொங்கிய நிலையில் 18 வயது இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இது கொலையா அல்லது தற்கொலையா என்பது தொடர்பாக கிளிநொச்சிப் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.