இலங்கையில் தென்பகுதி புத்தர் சிலைகள் மீது மலத்தால் அபிசேகம்!! (Photos)
இலங்கையில் தென்பகுதி புத்தர் சிலைகள் மீது அசிங்கம் செய்த சம்பவம்!!!
இஸ்லாமிய வஹாபிசம் மீது சந்தேகம்!!!
தென்பகுதியிலுள்ள கம்பஹா மாவட்டத்திலுள்ள திவுலப்பிட்டி எனும் ஊரின் வைத்தியசாலையிலுள்ள புத்தர் சிலை மீது மற்றும் அதனை சூழவுள்ள கண்ணாடி கூண்டில் சேறு மலக்கழிவு வீச்சு ஏற்பட்டுள்ளது. இச்சம்பவத்தை தொடர்ந்து அந்த பகுதியில் சிறிது பதற்றம் நிலவியது அப்பகுதியில் கடை வைத்திருந்த இஸ்லாமிய வியாபரிகள் கடையை பூட்டியுள்ளார்கள்,
பிறமதத்வரின் உருவ வழிபாடுகளை எதிர்ப்பதையும் அழிப்பது பற்றி இஸ்லாமிய வஹாபிசம் போதிக்கின்றது.இந்த போதனை உச்ச கட்டமே அப்பாவி மக்களை கொடுரமாக கொலை செய்த கடந்த வருட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் என்பதை இவ்விடத்தில் நினைவு கூறியேயாக வேண்டும்.






