புதினங்களின் சங்கமம்

யாழ் சுதுமலை அம்மன் கோவிலில் நடந்த வித்தியாசமான அன்னதானம் (Photos)

அன்னதானங்களின் ஊடாக பிளாஸ்ரிக், பொலித்தீனுக்கெதிரான விழிப்புணர்வை ஏற்படுத்த உதவிய , அன்னதான நிகழ்வை நடத்திய குடும்பங்களுக்கு நன்றிகள்.

சுதுமலை அம்மன் கோவிலில் நடைபெற்ற ஒரு அன்னதான நிகழ்வில் கமுகு மடலில் செய்த சாப்பாட்டு தட்டுகளில் அன்னதானம் வழங்கப்பட்டது.

சூழல் நண்பன்.முற்றிலும் இயற்கையிலிருந்து தயாரிப்பு

கமுகு மடலில் செய்த சாப்பாட்டு தட்டுகள்.

Image may contain: one or more people and people sittingImage may contain: one or more people, child and foodImage may contain: 2 people, foodImage may contain: one or more people, people sitting and food